புதன், 7 மார்ச், 2018

Kollidam Check dam || கொள்ளிடம் தடுப்பனை || ஆதனூர்- குமாரமங்களம் || Cudd...

கொள்ளிடம் ஆற்றின் குருக்கே தடுப்பனை,கதவனை கட்டாவிட்டல் 60 கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறகனித்து, தங்களது ரேஷன் கார்டுகளை திரும்பி தரும் போராத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு:-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொள்ளிடம் ஆற்றின் குருக்கே தடுப்பனை,கதவனை திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள், விவசாயிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது இதில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 60 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கடல் நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே உட்புகுவதால் விவசாயம், நிலத்தடி நீர் பாதித்துள்ளதாகவும், குடி நீர் உப்பு நீராக மறியுள்ளதாகவும், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் அப்பகுதி மக்கள் பிழைப்புக்காக வெளியூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் உடனடியாக காரைமேடு- அளக்குடி இடையே தடுப்பனை திட்டத்தை அறிவிக்க வேண்டும், 110 விதியின் கீழ் அரசு அறிவித்து கிடப்பில் போடப்பட்டுள்ள ஆதனூர்- குமாரமங்களம் இடையே கதவணை திட்டத்தை உடனே செயல் படுத்த வருகின்ற பட்ஜெட் கூட்டதொடரில் அறிவிப்பு விடுத்து நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன மேற்கண்ட தீர்மானங்களை நிறை வேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் முன்னறிவிப்பின்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோர உள்ள 60 கிராமங்களை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் போராட்டங்களை நடத்த உள்ள தாகவும், 60 கிராம மக்கள் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறகனித்து, தங்களது ரேஷன் கார்டுகளை திரும்பி தரும் போராத்தில் ஈடுபட போவதாக இளைஞர்கள் , பொதுமக்கள், விவசாயிகள் எச்சரித்துள்ளனர்
பேட்டி:-
1.அழகுராஜ்(கொள்ளிடம்)
2.ரகுராமன்(ஜெயம்கொண்டபட்டினம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கந்தன் கருணை-Kandan Karunai-HD | Sivaji /Gemini Ganesan,Sivakumar-Savitr...

கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், ச...