வெள்ளி, 8 மார்ச், 2019
கந்தன் கருணை-Kandan Karunai-HD | Sivaji /Gemini Ganesan,Sivakumar-Savitr...
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம்.
இயக்குனர் : ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் : ஏ. எல். சீனிவாசன்
கதை : ஏ. பி. நாகராஜன்
இசையமைப்பு : கே. வி. மகாதேவன்
நடிப்பு : சிவாஜி கணேசன், சிவகுமார், ஜெமினி கணேசன், சாவித்திரி, கே. ஆர். விஜயா, ஜெ. ஜெயலலிதா, ஒளிப்பதிவு கே. எஸ். பிரசாத்
படத்தொகுப்பு : ஆர். தேவராஜன்
கலையகம் : ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
விநியோகம் : ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
வெளியீடு : 1967
கால நீளம் : 150 நிமிடங்கள்
நாடு : இந்தியா
மொழி : தமிழ்
Kandhan Karunai (lit. By the Mercy of Kandhan) is a 1967 Indian Tamil-language mythological film, written and directed by A.P. Nagarajan. It features an ensemble cast including Sivaji Ganesan, Gemini Ganesan, Sivakumar, Savithri, K.R.Vijaya, J.Jayalalitha, S. A. Ashokan, K. B. Sundarambal, Manorama and Nagesh.
Directed by : A.P. Nagarajan
Produced by : A. L. Srinivasan
Written by : A.P. Nagarajan
Starring : Sivaji Ganesan, Sivakumar, Gemini Ganesan, Savitri, K.R.Vijaya, J.Jayalalitha, S. A. Ashokan, K.B.Sundarambal, Nagesh, Manorama
Music by : K V Mahadevan
Cinematography : K. S. Prasad
Edited by : R. Devarajan
Production company : A. L. S. Productions
Distributed by : A. L. S. Productions
Release date : 14 January 1967
Running time : 150 minutes
Country : India
Language : Tamil
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கந்தன் கருணை-Kandan Karunai-HD | Sivaji /Gemini Ganesan,Sivakumar-Savitr...
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், ச...

-
Vaira Nenjam (English: Diamond Heart) is a 1975 Indian Tamil film, directed and produced by C. V. Sridhar. The film stars Sivaji Ganesan, P...
-
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், ச...
-
Kulamagal Radhai (Radhai, the homely one) is a 1963 Indian Tamil-language film, directed by A. P. Nagarajan and produced by Spider Films. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக